தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBukshee, bukshi(பெர். சம்பளம் கொடுப்போர், கூலி வழங்குபவர்.
BBulbகுமிழி, குமிழ் விளக்கு
BBulbn. அடிநிலத்தண்டு, பூண்டு, தண்டங்கிழங்கு, புடைப்பு, உந்திக் கொண்டிருக்கும் பகுதி, மின்விளக்கின் குமிழ்ப்பகுதி, கண்ணாடிக்குழாயின் புடைத்த பகுதி, (உள்) நீள் உறுப்பின் புடைத்த முனைப்பகுதி, (வினை) குமிழ் உண்டுபண்ணு, குமிழ், ஆகு. புடை, வீங்கு.
ADVERTISEMENTS
BBulbara. குமிழைப்பற்றிய, புடைத்த பகுதியைச் சார்ந்த, புடைத்த தண்டு நரம்பின்மேல் முணையைப்பற்றிய.
BBulbeda. பூண்டின் உடைய, குமிழ்வாய்ந்த, குமிழ்வடிவான, புடைத்த, உருட்சியான.
BBulbiferousa. (தாவ.) பூண்டுகளை உடைய.
ADVERTISEMENTS
BBulbiforma. குமிழ்வடிவான, பூண்டு வடிவுடைய, உருண்டையான உருவுடைய.
BBulbiln. (தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு.
BBulblessa. தண்டங்கிழங்கற்ற, வேர்ப்பூண்டற்ற.
ADVERTISEMENTS
BBulbousa. (தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற, தண்டங்கிழங்கிகைச் சார்ந்த, குமிழ்வடிவான, வேர்ப்பூண்டினை உடைய.
ADVERTISEMENTS