தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBugle-hornn. குவளை, பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம், வேட்டை ஊதுகொம்பு.
BBuglern. எக்காளம் இசைப்பவர், உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
BBugletn. சிறு எக்காளம், சிறு ஊதுகுழல்.
ADVERTISEMENTS
BBuglossn. (தாவ.) வயல்களில் உண்டாகும் களைச் செடி வகை.
BBugongn. ஆஸ்திரேலிய மக்கள் உணவாகப் பயன்படுத்தும் இறைச்சி வகை.
BBuhln. ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு, (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வௌ஢ளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய.
ADVERTISEMENTS
BBuhrstonen. திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல், பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல்.
BBuildn. கட்டமைப்பு, கட்டுமானப்பாங்கு, கட்டமைதி, உடல் அமைப்பு, (வினை) கட்டு, கட்டியெழுப்பு, இணைத்துருவாக்கு, அமை, வீடுகட்டு, கூடுகட்டு, மீது எழுப்பு, அடிப்படையாகக் கொள், படிப்படியாக உருவாக்கு, முஸ்ன்று பேணிவளர்.
BBuilded, v.buildஎன்பதன் முடிவெச்ச அருவடிவம்இ
ADVERTISEMENTS
BBuildern. கட்டிட அமைப்பாளர், கட்டுவிப்பவர், கட்டுபவர், கட்டிட கலைஞர் சிற்பி.
ADVERTISEMENTS