தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bukshee, bukshi | (பெர். சம்பளம் கொடுப்போர், கூலி வழங்குபவர். |
B | Bulb | குமிழி, குமிழ் விளக்கு |
B | Bulb | n. அடிநிலத்தண்டு, பூண்டு, தண்டங்கிழங்கு, புடைப்பு, உந்திக் கொண்டிருக்கும் பகுதி, மின்விளக்கின் குமிழ்ப்பகுதி, கண்ணாடிக்குழாயின் புடைத்த பகுதி, (உள்) நீள் உறுப்பின் புடைத்த முனைப்பகுதி, (வினை) குமிழ் உண்டுபண்ணு, குமிழ், ஆகு. புடை, வீங்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bulbar | a. குமிழைப்பற்றிய, புடைத்த பகுதியைச் சார்ந்த, புடைத்த தண்டு நரம்பின்மேல் முணையைப்பற்றிய. |
B | Bulbed | a. பூண்டின் உடைய, குமிழ்வாய்ந்த, குமிழ்வடிவான, புடைத்த, உருட்சியான. |
B | Bulbiferous | a. (தாவ.) பூண்டுகளை உடைய. |
ADVERTISEMENTS
| ||
B | Bulbiform | a. குமிழ்வடிவான, பூண்டு வடிவுடைய, உருண்டையான உருவுடைய. |
B | Bulbil | n. (தாவ.) தனிச்செடியாக வளரக்கூடிய தண்டங்கிழங்கின் குமிழ்மொட்டு. |
B | Bulbless | a. தண்டங்கிழங்கற்ற, வேர்ப்பூண்டற்ற. |
ADVERTISEMENTS
| ||
B | Bulbous | a. (தாவ.) பூண்டுகளினின்று தோன்றுகிற, தண்டங்கிழங்கிகைச் சார்ந்த, குமிழ்வடிவான, வேர்ப்பூண்டினை உடைய. |