தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBulbuln. (அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை, பாடகர், கவிஞர்.
BBulgen. வீக்கம், புடைப்பு, இடைவளர்ச்சி, தற்கால மிகை பாடு, (வினை) புடை வீங்கு.
BBulgern. புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை.
ADVERTISEMENTS
BBulginessn. புடைத்த நிலை, வீக்கம்.
BBulgya. புடைத்த, வீங்கிய.
BBulimia, bulimy(மரு.) திராப் பசிநோய், ஆனைப்பசி, பேரூண்வேட்கை.
ADVERTISEMENTS
BBulk n. பேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி.
BBulk n. கடையின் முகப்பு விற்பனை மேடை.
BBulkern. தெருக் கள்வன், தெருக்கேடி, விலைமகள்.
ADVERTISEMENTS
BBulkheadn. கப்பலின் கண்ணறை, கப்பல் அறைத்தடுப்பு, அறைக்கூறு, தடுப்பறை, சாவடி, கடைமுகப்புமோடு, கடைமுகப்பு.
ADVERTISEMENTS