தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bulldog | n. எருதுவேட்டைநாய், விடாப்பிடி, வேட்டைநாய், அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்,விடாக்கண்டர், சிறு கைத்துப்பாக்கி வகை, பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள், (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு, மல்லிட்டெறி. |
B | Bulldoze | v. அச்சுறுத்தி அடக்க முயலு, வேலொடு நின்று இடுவெனக் கூறு. |
B | Bulldozer | n. நிலச்சமன் பொறி, நிலத்தைச் செப்பமாகச் சன்ன் செய்யும் கருவி, அச்சுறுத்துபவர், துப்பாக்கி, அச்சுறுத்தப் பயன்படும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
B | Bullet | n. துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு. |
B | Bullet-dawer | n. காயத்தினின்றும் துப்பாக்கிக் குண்டை எடுக்கும் கருவி. |
B | Bullet-head | n. உருண்டையான தலை, அறிவற்றவர், சுரணையற்றவர், பிடி முரண்டர். |
ADVERTISEMENTS
| ||
B | Bullet-headed | a. உருண்டையான தலையுடைய, பிடிவாதம் கொண்ட. |
B | Bulletin | n. கால அறிவிப்பு வௌதயீடு, அரசியல் செய்தி வௌதயீடு, நோயாளி நிலை அறிவிப்பு. |
B | Bullet-proff | a. குண்டுத்தடையான, துப்பாக்கிக் குண்டு துளைத்துச்செல்ல முடியாத. |
ADVERTISEMENTS
| ||
B | Bullets and numbering | பொட்டு க்ஷீ எண்ணிடல் |