தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bullfight | n. ஸ்பெயின் நாட்டுப் பெருவிருப்பக் காட்சியான எருது-மனிதன் சண்டை, மஞ்சி விரட்டு, ஏறுகோள். |
B | Bullfighter | n. ஏற்றுப்பொருள், எருதோடு போர்புரிபவர். |
B | Bullfighting | n. எருதுடற்றல், எருதும் மனிதனும் போராடுதல். |
ADVERTISEMENTS
| ||
B | Bullfinch | n. பொழுவிய சிவந்த மார்புடைய சிறுபறவை வகை, தாண்டுதற்கரிய உயர்ந்த அடர்த்தியான முட்புதர். |
B | Bullfrog | n. பெரிய தவளை வகை. |
B | Bull-head | n. பெருந்தலையுள்ள சிறுமீன் வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Bullheaded | a. வேகமாகச் செல்கிற, பிடிவாதமான, அசைக்க முடியாத. |
B | Bullion | n. பொற்கட்டி, வௌளிக்கட்டி, நாணயமாக்கப் படாத பொன்-வௌளிப்பாளம், தம்பட்டமடிக்கப்படுவதற்கு முற்பட்ட பொன்-வௌளிப்பிழம்பு, பொன்-வௌளிக்கம்பிகளின் திருகு முடிகள், (பெ.) சொக்கத் தங்கத்தாலான, சொக்க வௌளியாலான. |
B | Bullionist | n. உலோகச் செலாவனி ஆதரவாளர், உரோக நாணயங்களை விரும்புபஹ்ர். |
ADVERTISEMENTS
| ||
B | Bullish | a. எருதின் தன்மையான, தடித்த, முரட்டு இயல்புடைய. |