தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bureau | பிரிவு அறையகம், பேழை, நிலைப்பேழை |
B | Bureau, bureau | இழுப்பறை மேசை, அடுக்கறை மேடை, இழுப்பறை மேசையைப் பயன்படுத்தும் அலுவலகம், புள்ளி விவரச் சேகரப் பணிமனை, செய்தி அறிவிக்கும் அலுவலகம், அரசியல் துறையரங்கம். |
B | Bureaucrat, bureaucratist | n. சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள், அதிகார மனப் பாண்மையுடையவர், பணித்துறை அட்சி ஆதரவாளர், ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர். |
ADVERTISEMENTS
| ||
B | Bureaucratic | a. அதிகார இனத்திற்குரிய, அதிகார இன ஆட்சித்தொடர்பான. |
B | Bureaucratically | adv. ஒருமுக மைய ஆட்சியோடு, பணித்துறை ஆட்சிப்போக்காக. |
B | Bureaus, bureaux, n. bureau | என்பதன் பன்மை. |
ADVERTISEMENTS
| ||
B | Burette | n. (வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய், வடியளவைக் குக்ஷ்ய். |
B | Burg | n. (வர.) அரண், மதிலுடைய நப்ர், நகரம். |
B | Burgage | n. பண்டைய நிலமரபுரிமை, ஆண்டுகட்டு மரபுரிமை, பெயரளவில் காவற்கடமையுடைய மண்ணிலவுரிமை. |
ADVERTISEMENTS
| ||
B | Burgee | n. தொங்கல் வாலுடைய துகிற் கொடி, சூளையிற் போடும் துண்டு நிலக்கரி வகை. |