தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Burinist | n. செதுக்குவேலைக்காரர், உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர். |
B | Burke | v. திக்குமுக்காட வைத்துக் கொல், சந்தடியின்றி அடக்கிவை, வௌதத் தெரியாமல் மூடிமறை, முழு முடாக்குச் செய். |
B | Burl | n. நுல் முடிச்சு, கம்பிளிநுல் சிக்கு, மரங்களின் சுரணை, (வினை) சிக்ககற்று, முடிச்சு நீக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Burlap | n. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை. |
B | Burlesque | n. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு. |
B | Burletta | n. நகைச்சுவைமிக்க இசைநாடகம், இசையார்ந்த கேலிக்கூத்து. |
ADVERTISEMENTS
| ||
B | Burliness | n. வலிவு, முரட்டுத்தன்மை, பருமனாக இருத்தல். |
B | Burlingiron, burlingmachine | n. கம்பளிநுல் சிக்கு வாரி, சிக்ககற்றும் இயந்தரக்கருவி. |
B | Burlington House | n. பிரிட்டனின் அரசுரிமைக் கலைக் கூடம் பிரிட்டிஷ் கலைக்கூடம் பிரிட்டிஷ் சங்கம் ஆகியவற்றின் செயலகங்கள் உள்ள கட்டிடம். |
ADVERTISEMENTS
| ||
B | Burly | a. பெரிய, முரடான, உறுதியுள்ள. |