தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBus-faren. விசைக்கலக் கட்டணம்.
BBush n. குத்துச்செடி, புதர், குறுங்காடு, சிறுதூறு, சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை, மரங்களில்லாத பயிரிடப்படாநிலம், தரிசு நிலம், புறக்காடு, சாராயக்கூடை, (வினை) அடர்ந்து வளர், குத்துச்செடி போலாகு, குத்துச்செடிகளை நடு, குத்
BBush n. இருசு பதிந்து சுழல்வதற்குரிய உலோகக் கட்டை, இருசு சுழலும் வாய்வரைப்பள்ளம், இருசு சுழலும் உருளையின் உள்வரி உலோகக் கலவை பூசு.
ADVERTISEMENTS
BBush-babyn. குரங்கு போன்ற தென்ஆப்பிரிக்க பால்உணியின உயிரினம்.
BBushcraftn. குத்துச் செடிகளின் பாங்கறி திறம்.
BBusheda. குத்துச் செடிகளில் மறைந்து போன.
ADVERTISEMENTS
BBusheln. மரக்கால், எட்டுக்காலன் அளவு.
BBushidon. ஜப்பானிய நாட்டினரின் வீரப் பண்புநய மரபுத்தொகுதி.
BBushinessn. அடர்த்திமை, மயிரடர்ந்த தன்மை, புதர் அடர்ந்த நிலை.
ADVERTISEMENTS
BBushmann. பண்படுத்தப்படாத புதுநிலக் குடியிருப்பபாளர். நாடாக்கப்படாக் காட்டகத்து வாழ்நர், காடுவழி செல்லும் நாடு சூழ்வாணர்.
ADVERTISEMENTS