தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BButlershipn. உண்கலங்கள்-சாராயவகைகள், ஆகியவற்றின் பொறுப்பாளர் நிலை, அரசகுடும்ப மேலாள் நிலை.
BButleryn. சமையல் தடடு முட்டகம், அரசு குடும்ப மேலாளின் குடிகல உக்கிரணம்.
BButmentn. மூட்டு, மூட்டி இணைத்தல், பொருந்திக் கூடுதல்.
ADVERTISEMENTS
BButster-boatn. மேசையில் உருக்கின வெண்ணெயை வைக்கும் கலம்.
BButt n. தலையால் முட்டுதல், இடித்தல், (வினை) ஆடுபோன்று தலையாலே முட்டு.
BButt n. பெரிய தேறல்மிடா.
ADVERTISEMENTS
BButt-3 n. வில்லாண்மைப் பயிற்சிக்கான இலக்கு, மேடு, திட்டு, இலக்குக்குப் பின்னாலுள்ள மேடு, கேலிக்கூத்திற்கு இலக்கானவர், காட்டுக்கோழி சுடுபவர்களின் மறைவிடம்.
BButt-4 n. தடித்த முனை, மூடு, தறிகுற்றி, தூர், அடிமரம், விலங்குத்தோலின் பிற்பகுதி, தடித்த தோல், சுருட்டின் கடைக்காம்பு, எஞ்சிய பகுதி, எச்சம், பலகையின் மூட்டு விளிம்பு, (வினை) சார், எல்லையில் இரு, மூட்டு, முனைகளைச் சேர்.
BButt-5 n. தட்டையான மீன் இனம்.
ADVERTISEMENTS
BButten. செங்குத்தாயுயர்ந்து தட்டையான உச்சியுல்ன் சூழ எத்தொடர்பு மில்லாமல் தனியொரு தூபிபோன்று நிற்கும் குன்று, கோவுயர் குன்று.
ADVERTISEMENTS