தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Butterfly -orchis | n. வண்ணத்துப்பூச்சி போன்ற வடிவுடைய மலர்கள் கொண்ட செடிவகை. |
B | Butterfly-nut, butterfly-screw | n. சிறகு வடிவான திருகு அமைப்புள்ள மரையாணி. |
B | Butterine | n. செயற்கை வெண்ணெய். |
ADVERTISEMENTS
| ||
B | Butteris | n. குளம்புசீவி, குதிரைக்கு இலாடமடிப்பவன், குளம்பு சீவுவதற்கு வைத்திருக்கும் கருவி. |
B | Butter-knife | n. வெண்ணெய் எடுக்கப்பயன்படும் மொட்டையான கத்தி, மழுங்கல் கத்தி. |
B | Buttermilk | n. மோர், வெண்ணெய் நீக்கப்பட்ட உறைபால். |
ADVERTISEMENTS
| ||
B | Butter-muslin | n. வெண்ணெய் சுற்றி வரிவதற்கான தளர்த்தியாக நெய்யப்பட்ட துணிவகை. |
B | Butter-nut | n. எண்ணெய்ப்பசை உள்ள தென் அமெரிக்கக் கொட்டைவகை, கொட்டைவகை தரும்மரம், மரவகையின் மென்சாயல் நிறமுள்ள பலகை. |
B | Butter-paper | n. வெண்ணெய் சுற்றப் பயன்படும் ஔத ஊடுருவும் தாள். |
ADVERTISEMENTS
| ||
B | Butter-pat | n. வெண்ணெய்க் கட்டி, வெண்ணெயை உருப்படுத்துங் கருவி. |