தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beastlike | a. விலங்கு போன்ற. |
B | Beastliness | n. விலங்கியல்பு, மிருகத்தனம், பெருந்திண்டி, பெருங்குடிமயக்கம், பண்புக்கேடு, வெறுக்கத்தக்க நிலை. |
B | Beastly | a. விலங்குபோன்ற, விலங்கின் செயல்களுள்ள, மனிதர் பயன்படுத்தக் தகுதியற்ற, விலங்குத்தனமாகச் சிற்றின்ப நாட்டமிக்க, அழுக்கடைந்த, விரும்பத்தகாத. |
ADVERTISEMENTS
| ||
B | Beat | n. முரசொலி, முரசறைவு, முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு, இசைக்குழுத்தலைவரின் கோலசைவு, ஒலிஅழுத்தம், தாளம், அடிப்பு, துடிப்பு, அடுதடுத்து, அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி, மணிப்பொறித் துடிப்பரவம், காவலர் கடமைச் சுற்று, முறைகாவல், ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி, வேட்டையாடும் எல்லை, சந்திப்பிடம், (பெ) சோர்ந்துபோன, களைப்படைந்த, மூட்டு வீக்கங் கண்டுள்ள, (வினை) அடி, துவை, புடை, தட்டு, ஒழுங்காய் ஒசைபடு, அடுத்து ஊக்கு, ஆட்டு, அலைத்துக்கொள், தோற்கடி, வெல், வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை, கடை கலக்கு, செய்யமுடியாததாயிரு, ஆற்றல் கடந்ததாயிரு, அடித்துத் தகடாக்கு, தடம்பதியவை, தாளமிடு, கோலால் தாளங்குறி. |
B | Beaten | a. அடிப்பட்ட, தோற்ற, தேய்ந்த, அடித்துத் துவைக்கப்பட்ட, சோர்ந்துபோன, இடுக்கணழிந்த, மனம் வெறுத்துப்போன. |
B | Beater | a. வேட்டை விலங்குகளைக் கலைத்து வௌதக்கொணர்பவர், அடித்துத் துவைப்பதற்குரிய கருவி. |
ADVERTISEMENTS
| ||
B | Beatific, beatifical | a. தெய்வீகமான, பேரின்பம் தரவல்ல. |
B | Beatification | n. பேரின்ப நிலை எய்தச்செய்தல், பேரின்ப நிலை அடைதல், ரோமன் கத்தோலிக்க சமய குரவர் வரிசையில் சேர்ப்பதில் முதற்படி, இறந்தவர் பேரின்ப நிலையிலிருக்கிறார் என அறிவித்தல். |
B | Beatify | v. இன்பநிலையிலிருக்கச்செய், ரோமன் கத்தோலிக்கச் சமயமுறைப்படி பரமண்டலத்தில் நிலைபேறுடைய இன்பம் துய்க்கிறாரென அறிவி. |
ADVERTISEMENTS
| ||
B | Beating | v. தோல்வி, அடித்தல், மோதுதல், ஒறுத்தல், துடிப்பு, வேட்டை விலங்குகளைக் கிளப்புதல், மூளையைச் செலுத்தல். |