தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBearingn. நடத்தை, ஒழுகலாறு, கோலம், நடையுடைத்தோற்றம், மரபுவழிச் சின்னக் குறிப்பு, தொடர்புக் கூறு, நிலை, திசைக்கூறு, திசைநிலை, தாங்குதளம், (பெ) விளைவு தருகிற, தாங்குகிற.
BBearingsn. pl. உராய்தலைத்தாங்கும் பொறியின் உறுப்புக்கள், இசையளவுகள்.
BBearisha. கரடிபோல் நடந்துகொள்கிற.
ADVERTISEMENTS
BBearleadern. கரடியை வேடிக்கைகாட்டக் கொண்டு வருபவர், வௌதநாட்டு உலாவுக்குப் புறப்படும் இளைஞனின் பொறுப்பாசிரியர்.
BBears-breechn. கழுதைப்புளி.
BBearskingn. கரடித்தோல், மேலங்கிகளுக்குகான முரட்டுக்கம்பளித்துணி, நீண்டு பரந்த மயிர்த்தொப்பி.
ADVERTISEMENTS
BBear-wardn. கரடிகளை வைத்திருப்பவர்.
BBeastn. விலங்கு, நாற்கால்மிருகம், கால்நடைகள், ஏறிச்செல்லும் விலங்கு, சுமைவிலங்கு, இழுப்புவிலங்கு, கொடியஹ்ர், காட்டான், வெறுப்புக்குரியஹ்ர்.
BBeast-fablen. விலங்குக்கதை, விலங்குகள் மனிதர்களைப் போலப் பேசும் கட்டுக்கதை.
ADVERTISEMENTS
BBeasthoodn. விலங்குநிலை, விலங்கியல்பு.
ADVERTISEMENTS