தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeakn. பறவைகளின் அலகு, ஆமையின் முகறை, கொடு மூக்கு, பண்டைப் போர்க்கப்பலின் தகர்முனை, கெண்டியின் தூம்பு, கலத்தின் கூர்வளைவான அருகு.
BBeakedn. அலகு உடைய, கூர்வளைவான அருகுடைய.
BBeakern. பருகுகலம், கொடுகலம், ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம், கலஅளவு நீர்மம்.
ADVERTISEMENTS
BBe-all n. முழுவாழ்க்கை, முழுப்பொருள்.
BBeamn. உத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஔதக்கதிர், மின்கதிர், ஔதக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஔத, ஔத படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஔதவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஔதக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை.
BBeam-endsn. pl. கப்பலின் குறுக்குவிட்ட முனைகள்.
ADVERTISEMENTS
BBeam-enginen. (பொறி) சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்.
BBeamern. தறிக்கட்டையின்மேல் இழை சுற்றுபஹ்ர், இழை சுற்றுப் பொறி.
BBeaminessn. ஔதப்பொலிவு, தறிக்கட்டை, போன்ற அகல்விரிவு.
ADVERTISEMENTS
BBeamingn. ஔதகாலுதல், (பெ) ஔதகாலுகதிற, முறுவலிக்கிற மகிழ்ச்சி நிலவுகிற, மலர்ச்சியுடைய.
ADVERTISEMENTS