தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBeck n. சிற்றாறு, மலைப்பகுதியிலுள்ள ஓடை.
BBeck n. சைகை, தலையசைப்பு, விரல் அசைப்பு, குறிப்பாக உணர்த்தப்படும் ஆணை, (வினை) சைகை செய், தலை அல்லது விரல் அசைத்துக் கூப்பிடு.
BBeckonv. அழைக்கும் அடையாளம் காட்டு, தலையை அசை, ஊமைச்சைகை செய்.
ADVERTISEMENTS
BBeckyetn. (கப்.) தளர்ந்த கயிறுகள், பாய்மரக் கயிறுகளைப் பிணித்திறுத்கான அமைப்பு.
BBecloudv. மேகங்களினால் மறை, மங்கவை, நிழலடி.
BBecomev. உண்டாகு, நேர், ஆகத்தொடங்கு, பொருந்து, தகுதியாயிரு, அணிசெய், நயம்படத்தோன்று.
ADVERTISEMENTS
BBecominga. தக்க, ஏற்ற, பொருந்துகிற, இசைவான, நன்று இணங்குகிற.
BBecquerel raysn. pl. கதிரியக்க நுண்மங்கள் உமிழும் கதிர்கள்.
BBecurlv. சுருள்.
ADVERTISEMENTS
BBedn. படுக்கை, கட்டில், விலங்குகளின் பாயல், படுகை,கடல் ஆறு ஆகியவற்றின் அடிப்பரப்பு, பீரங்கிவண்டியின் உடற்பகுதி, (மண்)நில அடுக்கு, அடை, படலம், திருமண இணைவு, மன்றப்படுக்கை, மண உரிமைக்கட்டுபாடுகள், (வினை) படுக்கை போடு, படுக்கவை, பள்ளிகொள், கூடிமுயங்கு, பாத்தியிற் பயிரிடு, நடவுசெய், பதித்துவை, இடையீடாக அமை, இடையடுக்காக்கு.
ADVERTISEMENTS