தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bedcover | n. படுக்கையின் விரிப்பு, படுக்கை விரிப்பவர், நாற்று நடுபவர். |
B | Bedder | n. மலமர்ப்பாகத்தில் நடுவதற்குரிய நாற்று. |
B | Bedding | n. படுத்தல், படுக்கை வசதி, படுக்கைப்பொருள்கள், மெத்தை விரிப்புகள், கால்நடைகளின் கிடைப்பட்டி, அடிப்படலம், அடியடுக்கு அடித்தளம், (மண்) அடுக்கமைவு, அடையடுக்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Bedding mart | படுக்கை அங்காடி |
B | Bedeck v, | ஒப்பனைசெய், கோலம் பண்ணு, அணிசெய். |
B | Bedeguar | n. மலர்ச்செடி வகைகளின் பூச்சி துளைப்பதனால் உண்டாகும் பாசி போன்ற கரணை. |
ADVERTISEMENTS
| ||
B | Bedel, bedell | ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் தண்டகராகப் பணி செய்பவர். |
B | Bedental, bidentate | இருகவர் உடைய. |
B | Bedevilled | a. கேடுகெட்ட, பாழான, பேய்பிடித்த, பேய்ததனமான. |
ADVERTISEMENTS
| ||
B | Bedevillment | n. பேய்பிடித்தல், தாங்க முடியாத தொல்லை, பழிகேடு, கலக்கம். |