தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bedratggle | v. சகதியிலிட்டிழு, உடுப்பு முதலியவற்றைச் சேற்றில் இழுத்து அழுக்காக்கு. |
B | Bedrench | v. நீரில் நனை, ஈரமாக்கு. |
B | Bedrid, bedridden | பாயும் படுக்கையுமாய்க் கிடக்கிற, மூப்பினால் தளர்ந்த, நோயுற்ற, ஆற்றல் ஒடுங்கிய, இளைத்துப்போன. |
ADVERTISEMENTS
| ||
B | Bedrock | n. அடிநிலப்பாறை, புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை, மூலக்கோட்பாடு, மிகக்குறைபடு நிலை, இழிவுநிலை, (பெ) அடித்தளம் சார்ந்த, எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள. |
B | Bedroom | n. பள்ளியறை, படுக்குமிடம். |
B | Bedrop | v. துளிகளாக விடு, தௌத. |
ADVERTISEMENTS
| ||
B | Bedropped, bedropt | துளிகளாகத் தௌதக்கப்பட்ட தூவப்பட்ட. |
B | Bedside | n. படுக்கையின் பக்கம், நோயாளியின் படுக்கை மருங்கு, (பெ) படுக்கை அருகான, படுக்கை இடத்துக்குரிய. |
B | Bed-sitter, bed-sitting-room | n. படுப்பதற்கும் அமர்வதற்குமாகப் பயன்படும் அறை. |
ADVERTISEMENTS
| ||
B | Bedsore | n. படுக்கைப்புண், நீண்டகாலம் நோயுற்றுப்படுக்கையில் கிடப்பதனால் தோன்றும் புண். |