தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bedwarf | v. குள்ளமாக்கு, குட்டையாக்கு. |
B | Bedwasrd, bedwards | படுக்கை இருக்கும் திசையில், படுக்கைநேரம் நோக்கி. |
B | Bedye | v. சாயமிடு, கறைப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
B | Bee | n. தேனீ, சுரும்பு, தும்பி, வண்டு, வண்டுபோன்ற பூச்சி வகை, கவிஞர், சொடியர், சுறுசுறுப்பாக வேலை செய்பவர், கூடியுழைப்பவர். |
B | Bee-bread | n. மலர்த்துகள், வண்டுணா. |
B | Beech | n. (தா.வ) புங்கமரம், புங்கமரக்கட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Beech-drops | n. புங்கமர வேர்களை அழிக்கும் ஒட்டுண்ணிச் செடியினத்தன்மை. |
B | Beechen | a. புங்கமரத்தால் செய்யப்பட்ட. |
B | Beech-fern | n. ஈரச்சுவர் போன்ற இடங்களில் வளரும் சூரல் புதர்வகை. |
ADVERTISEMENTS
| ||
B | Beech-marten | n. வௌளை அடிப்பக்கத்தையுடைய கீரியினத்தின்வகை. |