தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Beauteous | a. (செய்.) கவினார்ந்த. |
B | Beautician | n. ஒப்பனை செய்பவர், கோலம்செய் நிலையம் வைத்திருப்பவர். |
B | Beauties | n. pl. அழகிய வாசகங்கள், நயமுடைய எடுகுறிப்புக்கள். |
ADVERTISEMENTS
| ||
B | Beautification | n. அணி செய்வித்தல், ஒப்பனை. |
B | Beautifier | n. ஒப்பனை செய்பவர், அழகளிக்கும் பொருள். |
B | Beautiful | a. அழகிய, கண்ணக்கினிய, வனப்புள்ள, செவிக்கினிய, சிந்தைக்கினிய, கருத்தைக் கவர்கிற, மனநிறைவுதருகிற. |
ADVERTISEMENTS
| ||
B | Beauty | n. அழகு, வனப்பு, கண்ணுக்கினிமை, அழகுக்கூறு, விஞ்சிய சிறப்பு, நேர்த்தி, வடிவமைதி நிற அமைதி, கூட்டிசைவு, செப்பம், முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு, அழகுரு, அழகாரணங்கு, அழகுத்துறை, அழகியர் தொகுதி, மனநிறைவுதரும் அழகுக்கூறு, இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று. |
B | Beauty parlour | அழகு நிலையம், எழில் புனையகம் |
B | Beaux yeux | n. (பிர,) கவின் கண்கள், அழகிய அணங்கு. |
ADVERTISEMENTS
| ||
B | Beav(1)er | n. நீர்நாய், நில நீர்வாழ எலியுருவ விலங்கு, நீர்நாயின் நுண்மயிர்த்தோலான தலைக்கவிகை, நீர்நாயின் நுண்மயிர்த் தோலாலான கையுறை, கனத்த கம்பளித்துணி. |