தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
BBat n. வௌவால்.
BBat n. பந்தடிக்கும் கோல், மரப்பந்தட்டக்காரர், கோமாளியிடமிருக்கும் தட்டுப்பலகை, செங்கல்துண்டு, (வினை) மரப்பந்தாட்டத்தில் மட்டையாலடி, மட்டை வீசு.
BBat-3 v. கண் இமை, இமையாடு.
ADVERTISEMENTS
BBatatan. சீனிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்குவகை.
BBataviann. நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர், தற்கால ஆலந்தில் வாழ்பவர், ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர், (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய, தற்கால ஆலந்துக்கு உரிய, ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
BBatchn. அப்பங்களின் ஒரு வேக்காட்டளவு, ஒர் ஈடு, தொகுதி, அடுக்கு, கும்பு, (வினை) தொகுதிகளாகத் திரட்டு, கும்புகளாகப் பிரி.
ADVERTISEMENTS
BBate n. தோலை மென்பதமாக்குதற்கான காரக்கரைசல், (வினை) தோலைக் காரக்கரைசலில் ஊறவை.
BBate v. அடக்கு, இழ, தளரவிடு, தணி, குறை, வீழ்ச்சியுறு, கழி, தள்ளு, மழுக்கு.
BBateaun. பரிசல், இலேசான ஆற்றுப்படகு.
ADVERTISEMENTS
BBatementn. குறைத்தல்.
ADVERTISEMENTS