தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bastardy | n. தகாவழிப்பிறப்பு, முறைகேடனாயிருபக்கும் நிலை, ஒழுக்கக்கேடு, போலித்தனம். |
B | Baste | v. தைப்பதற்கு முன்னீடாகப் பெருந்தையல் போடு, தளர்த்தியாய் இழைபோட்டு. |
B | Baste | v. சூட்டிறைச்சி தீய்ந்துபோகா வண்ணம் நெய் வார், மெழுகுத் திரிக்கான துணியின்மேல் உருக்கிய மெழுகு ஊற்று. |
ADVERTISEMENTS
| ||
B | Baste | -3 v. தடியாலடி, புடை, சிதை. |
B | Bastille, bastulle | அரண், 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம், கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை. |
B | Bastimal name | பெயரீட்டு விழாவில் இட்டு வழங்கிய பெயர், குடிப்பெயருக்கு முன்னிட்டு வழங்கும் கிறித்தவ சமயச் சார்பான பெயர். |
ADVERTISEMENTS
| ||
B | Bastinade, bastinado | உள்ளங்காலில் பிரம்பாலடித்தல், (வினை) உள்ளங்காலில் பிரம்பாலடித்து ஒறு. |
B | Bastinadoes, n. bastinado | என்பதன் பன்மை. |
B | Bastion | n. கோட்டை அரணில் முனைப்பான முப்புடைய பகுதி, கோட்டைக் காவல், அரண், காப்பு. |
ADVERTISEMENTS
| ||
B | Bastioned | a. அரண் அமைந்த. |