தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
B | Bass | n. பாய்-கூடை முடையவும் மலர் கட்டவும் பயன்படும் எலுமிச்சை இனமரத்தின் நார்போன்ற உள்பட்டை. |
B | Bass | -3 n. உச்சக்குரலுக்கும் மட்டக் குரலுக்கும் இடைப்பட்ட வீறார்ந்த ஆண்குரல், படுத்தலோசை, வீறார்ந்த ஆண் குரலில் பாடுபவர், (பெ) தாழ்வான, படுத்தலோசையுடைய, வீறார்ந்த, படுத்தலோசைக்குப் பொருத்தமான, (வினை) வீறார்ந்த குஜ்ல் எழுப்பு. |
B | Bass-bar | n. நரப்பிசைக்கருவியின் சிற்றுறுப்பு, யாழ் நடுக்கட்டை. |
ADVERTISEMENTS
| ||
B | Bass-broom | n. முரட்டுநார்த் துடைப்பம். |
B | Bass-clef | n. இசைமானத்தில் இழை வரையில் குறிக்கப்படும் சுருதிக் குறியீட்டு வகை. |
B | Bass-drum | n. இசைக் குழுவினரின் பெருமுரசு. |
ADVERTISEMENTS
| ||
B | Basset | n. பெரிய வேட்டைநாய் வகை. |
B | Basset | n. பழங்காலச் சீட்டாட்டம். |
B | Basset | -3 n. (மண்) தெரிபாறை, புறந்தோன்றும் அடிநிலப்பாறை, (வினை) வௌதத்தோன்று. |
ADVERTISEMENTS
| ||
B | Basset-horn | n. ஓசை நயமுடைய நாதசுரம்போன்ற துளைக் கருவி. |