தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrucifixn. சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம்.
CCrucifixionn. சிலுவையேற்றம், இயேசுநாதரின் சிலுவை ஏற்றப்படம்.
CCruciforma. சிலுவை உருவுடைய.
ADVERTISEMENTS
CCrucifyv. சிலுவையில் அறைந்து கொலை செய், சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து, போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி, முழுதும் கீழ்ப்படுத்து, செயலடக்கு, துன்புறுத்து, வேதனை செய், கொடுமைப்படுத்து, அவாக் கொல்லு, பழிபாவம் ஒறு, தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு, கடுநோன்புக் குள்ளாக்கு.
CCrucigerousa. சிலுவை தாங்கியுள்ள.
CCrudea. இயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற.
ADVERTISEMENTS
CCrudityn. பக்குவமடையா நிலை, அனுபவமற்ற தன்மை, செயல் முற்றுப்பெறாத நிலை, பண்படாமை, கரடு முரடானது, திருத்தம் பெறாதது.
CCruela. கொடுமையான, துன்புறுத்துகிற, துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற, உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, நாகரிகம் அற்ற, கடுமையான, கடுங்கண்டிப்பான, வேதனை தருகிற.
CCruel-hearteda. கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற, கடின சித்தமுள்ள, இரக்கமற்ற.
ADVERTISEMENTS
CCruells, cruelsகண்டமாலை நோய்.
ADVERTISEMENTS