தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrumb-trayn. மேசையினின்று நீக்கப்பட்ட அப்பத்துணுக்குக்களை இட்டுவைக்கும் தட்டு.
CCrumbya. துண்டுதுண்டான, மென்மையான.
CCrummyn. முடங்கித் திருகிய கொம்புள்ள பசு.
ADVERTISEMENTS
CCrummya. சிறு தூள்களான, மென்மையான.
CCrumpn. வலிமை வாய்ந்த அடி, கடு வீழ்ச்சி, (வி.) (பே-வ.) மரப்பந்தாட்டத்தில் பந்தினை ஓங்கி அடி.
CCrumpa. வளைந்த, சுருக்கங்களுள்ள.
ADVERTISEMENTS
CCrumpetn. மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை, ஊத்தப்ப வகை.
CCrumplev. மடக்கிச் சுருட்டு, சுருட்டிக் கசக்கு, மடிப்பு உண்டுபடுத்து, சுருக்கம் விழச்செய், இடிந்து விழச்செய், இடிந்து விழு, சுளி, சுருக்கம் விழப்பெறு.
CCrunchn. பல்லரைப்பொலி, மெல்லுதல், பல்லரைப்பு, (வி.) ஓசைபட மெல்லு, பல்லாலரை, மிதித்துத் துவை, சரளை மீது நெரித்து நட, கசக்கு.
ADVERTISEMENTS
CCruppern. சேணத்தினுடன் இணைக்கப்பட்ட குதிரையின் வாலடி வார், குதிரையின் பின்புறப் பகுதி.
ADVERTISEMENTS