தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crush-room | n. கேளிக்கை இடைவேளையில் பார்வையாளர் உலாவும் அறை. |
C | Crust | n. மேல் ஓடு, மேல் தோல், பட்டை, அப்பப் பொருக்கு, அப்பத்தின் புறப்பகுதி, நிலவுலகின் புறத்தோடு, (வி.) மேலோட்டினால் மூடு, பொருக்காகத் திரள். |
C | Crusta | n. உள்வரியாய் இடுவதற்குச் சித்தம் செய்யப்பட்ட துணி, கெட்டி மேற்பூச்சு, சர்க்கரை உறைந்த விளிம்புடைய கண்ணாடிக் கலத்தில் ஊற்றப்பட்ட தேறல் கலவை வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Crustacea | n. pl. (ல.) நண்டு-நத்தை உள்ளடக்கிய கடலுயிர் இனப்பெருக்கம் பிரிவு. |
C | Crustacean | n. நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய கடலுயிரினஞ் சார்ந்த ஒன்று, (பெ.) நண்டு-நத்தை போன்ற கெட்டி மேல் தோடுடைய. |
C | Crustaceous | a. மேல்தோடுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Crustal | a. மேல்தோடு சார்ந்த. |
C | Crustate, crustated | மேல்தோட்டால் மூடப்பட்ட. |
C | Crustation | n. ஒட்டிக்கொண்டிருக்கும் மேல்தோடு. |
ADVERTISEMENTS
| ||
C | Crusted | a. தோட்டினை உடைய, பொருக்கினை உடைய, மதுவகையில் பொருக்குப் படியவிட்டுள்ள, மிகப் பழங்காலத்திய, காலங்கடந்த, பழமை சான்ற மதிப்புடைய. |