தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCryptn. நிலவறை, திருக்கோயில்களுக்கடியிலுள்ள புதை இடம், (வில.) சிறு பள்ளம், குழாய்ச் சுரப்பி.
CCryptadian. pl. மறைவடக்கமாக வைக்கப்படவேண்டிய செய்திகள்.
CCryptaesthesian. புலன்கடந்த பேருணர்வு, தொலைவில் உணர்தல், பிறிதிடக்காட்சி.
ADVERTISEMENTS
CCryptala. கீழறை சார்ந்த, நிலவறைபோன்ற, பிணம் புதைக்கும் நிலவறை இயல்பான.
CCryptic, crypticalமறைவான, கட்புலப்படாத, புதைவான, மறைபுதிரான, (வில.) மறைகாப்பான, பாதுகாப்புக்காக மறைவான.
CCrypto, crypto-communistn. அரசியல் கோட்பாடுடன் மறைமுக ஈடுபாடுடையவர், பொதுவுடைமைக் கட்சி அரசியல் கோட்பாட்டுடன் மறைமுக ஈடுபாடுடையவர்.
ADVERTISEMENTS
CCryptocrystallinen. உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
CCryptogamn. குறிமறையினச் செடி, பூவில்லாச் செடி இனத்தைச் சார்ந்த செடி.
CCryptogram, cryptographn. குழுஉக்குறியில் ஆன எழுத்து.
ADVERTISEMENTS
CCryptologyn. மறைமொழி, பிறரறியாத் தனிக்குழுமொழி.
ADVERTISEMENTS