தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCryogenn. (வேதி.) உறைகலவை, குறைந்த தட்பவெப்ப நிலை ஏற்படுத்த உதவும் பொருள்.
CCryogenicsn. தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை.
CCryogenyn. குளிர்முறை பாதுகாப்பு, தாழ்ந்த தட்பவெப்ப நிலை உண்டுபண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு.
ADVERTISEMENTS
CCryoliten. பனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை.
CCryometern. தாழ்நிலை தட்பவெப்பமானி.
CCryophorusn. ஆவியாதலால் நீரின் தட்பவெப்பநிலை குறைவதை அளவிட்டுக் காட்டும் கருவி.
ADVERTISEMENTS
CCryoscopen. உறை நிலையை அறுதியிட்டு வரையறுக்க உதவும் கருவி.
CCryoscopyn. கரைபொருள்களால் கரைநீர்களின் உறை நிலைகளில் ஏற்படும் மாறுபாட்டைப் பற்றிய ஆய்வாராய்வு.
CCryostatn. ஆவியாதலின்மூலம் குளிர்ச்சியடைதலை விளக்கிக் காட்டும் கருவி, ஆவியாக்குவதன் மூலம் தாழ்ந்த தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்தும் கருவி.
ADVERTISEMENTS
CCryotronn. நிறைநேர் இன்மைக்குறிக்குச் சற்றே மேற்பட்ட தட்பவெப்பநிலையுடைய நீரியல் கதிர நிறைநீரமிழ் கலத்தில் இயங்கும் சிறு திற மின்ம இயக்கக் குமிழ்.
ADVERTISEMENTS