தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crystalloid | n. படிக அமைப்புடைய பொருள், படிகம் போன்ற பொருள், கரைசலாகிச் சவ்வுகளை ஊடுருவிச் செல்லக்கூடிய நிலையிலுள்ள பொருள், (தாவ.) புரதத்திலுள்ள நுண்படிகத் துகள், (பெ.) படிகம் போன்ற, படிக நிலைப் பொருளின் இயல்புடைய. |
C | Crystallomancy | n. பளிங்கு போன்ற பொருள்களின்மூலம் வருவது குறித்தல். |
C | Ctene | n. கடல் வாழுயிர் வகையின் சீப்புப் போன்ற நீந்தும் அமைவு. |
ADVERTISEMENTS
| ||
C | Cteniform, ctenoid | சீப்புப்போன்ற செதிள்களுடைய மீன்வகை, சீப்புப்போன்ற பல்வரிசையுடைய மீன்வகை, (பெ.) சீப்புப்போன்ற வடிவுடைய. |
C | Ctenophora | n. சீப்புப் போன்ற செதிளுறுப்புக்களால் நீந்தித் திரிகின்ற கடல் வாழுயிர்வகை. |
C | Ctrl key | கட்டுவிசை |
ADVERTISEMENTS
| ||
C | Cub | n. குருளை, நாய் இன விலங்கினங்களின் குட்டி, குட்டி நரி, சிங்கக் குட்டி, கரடிக் குட்டி, ஓநாய்க் குருளை, சிறுவர், சிறுமி, குறும்பர், பண்படாச் சிறுவர், பயிற்சிச் சாரணச் சிறுவன், அனுபவம் அடையாத செய்தித்தாளின் செய்தி அறிவிப்பாளர், (வி.) குட்டி ஈனு, குட்டி நர |
C | Cub | n. கால்நடைக் கொட்டில், பெட்டி. |
C | Cubage, cubature | கன அளவு, கன அளவுகாணல். |
ADVERTISEMENTS
| ||
C | Cuban | n. கியூபா நாட்டான், கியூபா நாட்டுக் குடிமகன், (பெ.) கியூபா நாட்டைச் சார்ந்த, கியூபா நாட்டு மக்களைச் சார்ந்த. |