தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cubital | a. முழ அளவு கொண்ட, விலங்கின் முன்காலின் முன்பகுதிக்குரிய. |
C | Cuboid | n. இணைவகத் திண்மம், ஆறு இணைவக முகப்புகளை உடைய திண்ம உரு, (பெ.) கனசதுர வடிவொத்த. |
C | Cuboidal | a. கனசதுர வடிவொத்த. |
ADVERTISEMENTS
| ||
C | Cub-reporter | n. செய்தித்தாளின் அனுபவம் பெறாத செய்தி அறிவிப்பாளர். |
C | Cucking-stool | n. (வர.) தண்டமணை, சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி, சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி. |
C | Cuckold | n. மனைசோரவிட்ட கணவன், மறைநடைப் பெண்டிரின் கணவன், (வி.) கணவனை ஏய்த்தொழுகுதல். |
ADVERTISEMENTS
| ||
C | Cuckoldom, cuckoldry | ஒழுக்கமிழந்த மனைவியை உடையவனின் நிலை, கணவனை ஏய்த்தொழுகுதல். |
C | Cuckoo | n. குயில் வகை, மட்டி, பேதை. |
C | Cuckoo-clock | n. மணியடிப்பதற்குப் பதில் குயில் கூவுதல் போன்ற அமைப்புடைய மணிப்பொறி. |
ADVERTISEMENTS
| ||
C | Cuckoo-flower | n..மலர் வகை, சிவந்த மலருள்ள காட்டுச் செடி வகை. |