தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cryogen | n. (வேதி.) உறைகலவை, குறைந்த தட்பவெப்ப நிலை ஏற்படுத்த உதவும் பொருள். |
C | Cryogenics | n. தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை. |
C | Cryogeny | n. குளிர்முறை பாதுகாப்பு, தாழ்ந்த தட்பவெப்ப நிலை உண்டுபண்ணும் முறைகள் பற்றிய ஆய்வு. |
ADVERTISEMENTS
| ||
C | Cryolite | n. பனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை. |
C | Cryometer | n. தாழ்நிலை தட்பவெப்பமானி. |
C | Cryophorus | n. ஆவியாதலால் நீரின் தட்பவெப்பநிலை குறைவதை அளவிட்டுக் காட்டும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Cryoscope | n. உறை நிலையை அறுதியிட்டு வரையறுக்க உதவும் கருவி. |
C | Cryoscopy | n. கரைபொருள்களால் கரைநீர்களின் உறை நிலைகளில் ஏற்படும் மாறுபாட்டைப் பற்றிய ஆய்வாராய்வு. |
C | Cryostat | n. ஆவியாதலின்மூலம் குளிர்ச்சியடைதலை விளக்கிக் காட்டும் கருவி, ஆவியாக்குவதன் மூலம் தாழ்ந்த தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்தும் கருவி. |
ADVERTISEMENTS
| ||
C | Cryotron | n. நிறைநேர் இன்மைக்குறிக்குச் சற்றே மேற்பட்ட தட்பவெப்பநிலையுடைய நீரியல் கதிர நிறைநீரமிழ் கலத்தில் இயங்கும் சிறு திற மின்ம இயக்கக் குமிழ். |