தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crural | a. கால்சார்ந்த, கால் போன்ற. |
C | Crusade | n. சிலுவைப் போர், கிறித்தவ சமயப்போர், துருக்கியர்களிடமிருந்து தங்கள் புதை இடத்தைப் பெறக் கிறித்தவர்கள் ஆற்றிய போராட்டங்களில் ஒன்று, அறப்போர், பொது வாழ்வில் ஊழல்களை எதிர்த்த துணிகரப் போராட்டம். |
C | Crusader | n. சிலுவைப்போர் வீரர், அறப்போர் வீரர், உயர் குறிக்கோளுக்காகப் போராடுபவர். |
ADVERTISEMENTS
| ||
C | Crusado | n. (போர்ச்.) சிலுவைக் குறியுள்ள போர்ச்சுக்கீசிய நாணய வகை. |
C | Cruse | n. மட்கலம், குவளை, சாடி. |
C | Crush | n. கசக்குதல், நெருக்குதல், பிழிதல், பிழிவு, சாறு, பழச்சாறு, பொருள்களின் செறிவு, ஆட்கூட்ட நெருக்கடி, கால்நடைகளை ஒன்றொன்றாக நெருக்கித் தள்ளிவிடும் குவிந்து செல்லும் அடைப்பு, (வி.) நொறுக்கு, கசக்கு, நெருக்கு, நெரி, பிழி, அடக்கு, கீழ்ப்படுத்து, துன்பப்படுத்து, அழி. |
ADVERTISEMENTS
| ||
C | Crush-barrier | n. கூட்டத் தடை வேலி, கூட்ட நெருக்கடியைத் தடுக்கும் அமைப்பு. |
C | Crushed | a. பிழியப்பட்ட. |
C | Crusher | a. நசுக்குபவர், பிழிபவர், நசுக்குவது, பிழிவது, அடக்குபவர். |
ADVERTISEMENTS
| ||
C | Crush-hat | n. இசைநாடகத் தொப்பி வகை. |