தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cruet | n. உணவு மேசையில் வைக்கும் ஊறுகாய்க் கலம், சுவைப்பொருள் சாடி, திருக்கோயில் நீர்க்குடுவை, திருநெய்க்குவளை, தேறல் கலம். |
C | Cruet-stand | n. திருக்கலவடை, சமயச் சடங்குகளுக்கான இன்தேறல்-எண்ணெய் முதலியவை கொண்ட கலங்களைத் தாங்கும் சட்டம். |
C | Cruise | n. கடல்உலா, கப்பற் சுற்றுப்பயணம், சுற்றுலா, (வி.) அங்கும் இங்கும் கப்பலில் செல், உச்சநிலைக்குக் குறைந்த சிக்கன எல்லை வேகத்துடன் விமானத்தில் பறந்து திரி, தேடித்திரி. |
ADVERTISEMENTS
| ||
C | Cruiser | n. கடலில் திரிபவர், விரை போர்க்கப்பல், தாக்குதலுரிமைபெற்ற தனிமனிதர் விரைகப்பல், காவற் கப்பல், வேவு கலம், இன்ப உலாப்படகு. |
C | Cruiser-weight | n. கனத்த எடைக்கும் மைய எடைக்கும் இடைப்பட்ட கனமுள்ள குத்துச் சண்டைக்காரர், இலேசான கன எடை குத்துச் சண்டைக்காரர். |
C | Crumb | n. அப்பத்துண்டு, சிறு துணுக்கு, பொருக்கு, சிறு பகுதி, அப்பத்தின் மென்மையான உட்பகுதி, (வி.) சிறு துணுக்குகளாக்கு, இடி, பொடி, அப்பத்துண்டுகளை உள்ளிடு, அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு, துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து, தூள்படு, பொடியாகு, நொறுக்கு, துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று. |
ADVERTISEMENTS
| ||
C | Crumb-brush | n. மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம். |
C | Crumb-cloth | n. அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி, முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை. |
C | Crumble | n. துகள், துணுக்கு, அப்பத்துண்டு, எளிதில் தூளாகும் பொருள், (வி.) துண்டுகளாக நொறுக்கு, பொடியாக்கு, தூளாகு, பொடிந்து விழு, அழிவுறு. |
ADVERTISEMENTS
| ||
C | Crumbly | a. நொறுங்கத்தக்க, பொடியாகக்கூடிய. |