தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crucifix | n. சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம். |
C | Crucifixion | n. சிலுவையேற்றம், இயேசுநாதரின் சிலுவை ஏற்றப்படம். |
C | Cruciform | a. சிலுவை உருவுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Crucify | v. சிலுவையில் அறைந்து கொலை செய், சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து, போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி, முழுதும் கீழ்ப்படுத்து, செயலடக்கு, துன்புறுத்து, வேதனை செய், கொடுமைப்படுத்து, அவாக் கொல்லு, பழிபாவம் ஒறு, தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு, கடுநோன்புக் குள்ளாக்கு. |
C | Crucigerous | a. சிலுவை தாங்கியுள்ள. |
C | Crude | a. இயற்கை மேனியான, முதிரா முதல் நிலையிலுள்ள, உருவாக்கப்படாத, செப்பமுறாத, பட்டையிடப்படாத, மெருகிடப்பெறாத, செப்பமற்ற, பண்பற்ற, கரடுமுரடான, முரட்டுத்தனமான, கலைநயமற்ற, பக்குவமுறாத, முடிவுறாத, செரிமானமுறாத, மனத்தால் பற்றமுடியாத, ஒழுங்கமைதி அற்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Crudity | n. பக்குவமடையா நிலை, அனுபவமற்ற தன்மை, செயல் முற்றுப்பெறாத நிலை, பண்படாமை, கரடு முரடானது, திருத்தம் பெறாதது. |
C | Cruel | a. கொடுமையான, துன்புறுத்துகிற, துன்புறுத்தி மகிழ்ச்சியடைகிற, உணர்ச்சியற்ற, இரக்கமற்ற, நாகரிகம் அற்ற, கடுமையான, கடுங்கண்டிப்பான, வேதனை தருகிற. |
C | Cruel-hearted | a. கொடுமையில் மகிழ்ச்சி காண்கிற, கடின சித்தமுள்ள, இரக்கமற்ற. |
ADVERTISEMENTS
| ||
C | Cruells, cruels | கண்டமாலை நோய். |