தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrows-footeda. காகக் காற்குறியுடைய.
CCrow-shriken. சரசரவென அரவமிடும் கருமை வெண்மை இடை கலந்த நிறமுடைய ஆஸ்திரேலியக் காக இனப் பறவை வகை.
CCrows-nestn. (கப்.) சுற்றுக்காட்சி காவற்பணியாளர்களுக்குரிய உயர்மேடை.
ADVERTISEMENTS
CCrow-stepsn. pl. முக்கோணச் சுவர் முகட்டின் மீதுள்ள படிகள் போன்ற அமைப்பு.
CCrucainn. தாடி போன்ற அமைப்பற்ற குளத்து மீன் வகை.
CCruciala. கடுஞ்சோதனையான, சிக்கல் மையமான, முடிவுக்கட்டமான, தீர்வுக்குரிய, முடிவைத் தீர்மானிக்கிற, நெருக்கடியான, மிகு முக்கியமான, சிலுவை போன்ற, சிலுவை உருவுள்ள.
ADVERTISEMENTS
CCruciblen. மூசை, புடக்குகை, உலோகங்கள் உருகவைக்கும் மட்கலம், கடுஞ்சோதனை.
CCrucifern. சிலுவை தாங்கி, ஊர்வலத்தில் சிலுவை தாங்கிச் செல்பவர், சிலுவை போன்ற மலர்ச் செடிவகை.
CCruciferousa. சிலுவை தாங்குகிற, சிலுவை அணிந்த, சிலுவை மேற்கொண்ட, சிலுவையால் அணி செய்யப்பட்ட, சிலுவை அடையாளமிடப்பட்ட, சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய, சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS
CCrucifiern. சிலுவையில் அறைபவர், துன்புறுத்துபவர், கொடுமைப் படுத்துபவர்.
ADVERTISEMENTS