தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crowned | a. முடியணிந்த, முடி கவிக்கப்பெற்ற, அரசுரிமை பெற்ற. |
C | Crownet | n. பெருமக்கள் அணிமுடி. |
C | Crown-gall | n. நுண்மங்களால் ஏற்படும் கட்டிபோன்ற தாவர நோய்வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Crown-glass | n. கார சுண்ணகக் கண்ணாடி, வட்டச் சில்லுகளாக உள்ள பலகணிக் கண்ணாடி. |
C | Crown-graft | n. மரத்திற்கும் பட்டைக்கும் இடையில் இளந்தளிர் நுழைத்து ஒட்டிணைத்தல். |
C | Crown-green | n. பந்தாட்டத்துக்குரிய கவிவான புல் நிலத்தளம். |
ADVERTISEMENTS
| ||
C | Crown-head | n. கட்ட ஆட்டத்தில் பின் வரிசைக்கட்டம். |
C | Crown-imperial | n. அல்லியினச் செடி வகை. |
C | Crown-jewel | n. மகுடமணி, அரசருக்குரிய அணிமணி. |
ADVERTISEMENTS
| ||
C | Crown-land | n. மன்னர் தனியுரிமை நிலம். |