தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cross-tie | n. ஆதாரக்கட்டு, இருப்பூர்திக்கம்பிகளைத் தாங்கும் படுக்கைமரம். |
C | Cross-tining | n. குறுக்காகப் பரம்படிக்கும் முறை. |
C | Crosstree | n. கப்பல் பாய்மரத்தின் மேல்முனைக்கருகே அமைக்கப்பட்டுள்ள மரம் அல்லது உலோகத்தாலான குறுக்குக்கை. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-vaulting | n. (க-க.) ஒன்றற்கொன்று குறுக்காக உள்ள கவிகைகளினால் அமைந்த இணைகவிகை மாட அமைப்பு. |
C | Cross-way | n. குறுக்கிடும் பாதை, இணைக்கும் பாதை. |
C | Cross-wind | n. குறுக்காக வீசும் காற்று, பாதகமான காற்று. |
ADVERTISEMENTS
| ||
C | Crosswise | adv. சிலுவை வடிவத்தில், குறுக்காக. |
C | Cross-word, cross-word puzzle | n. குறுக்கெழுத்துப் போட்டி, சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன்மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை. |
C | Crosswort | n. ஒன்றற்கொன்று குறுக்கான இலையமைப்புக் கொண்ட செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Crotch | n. மரக்கவடு, இருகிளை பிரியும் இடம், மனித உடலின் காற்கவடு. |