தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cross-ruff | n. சீட்டாட்ட வகையில் ஒருபக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர்விட்டொருவர் துருப்புச் சொல்லும் சீட்டாட்டம் ஆடு. |
C | Cross-saddle | n. இருபுறமும் கால்விரித்துக் குதிரையேறிச் செல்வதற்கேற்ற சேணம். |
C | Cross-sea | n. (கப்.) காற்றின் திசை மாறுவதனால் வெவ்வேறு திசைகளில் அலைவீசும் கடல், காற்றின் திசைக்கு மாறுபட்ட சாய்வுப் போக்குடைய கடல். |
ADVERTISEMENTS
| ||
C | Cross-section | n. குறுக்குவெட்டு, குறுக்கு வெட்டின்வாய், முனைமுகம், முழுநிறை மாதிரி, எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி, (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு. |
C | Cross-sill | n. இருப்புப்பாதையின் குறுக்குப் படுக்கைக் கட்டை. |
C | Cross-springer | n. (க-க.) பல்கவிகைமாடத்தில் கவிகைகளுக்கிடைப்பட்ட கோண விளிம்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-staff | n. நில அளவையாளர் குறுக்கு மட்டக்கோல். |
C | Cross-stitch | n. பின்னு தையல், குறுக்குத்தையல். |
C | Cross-stone | n. புள்ளடித்தடங்களை உடைய கனிப்பொருள் பாறை வகைகளில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-talk | n. தொலைபேசி உரையாடலில் குறுக்கீடு, எதிர்ப்புரை, எதிர்மறுத்துக்கூறுதல். |