தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCross-firen. (படை.) இரண்டு அல்லது பல முனைகளிலிருந்து செலுத்தப்படும் பீரங்கிக் குண்டுவீச்சு.
CCrossfishn. நட்சத்திர மீன், ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்ட கை போன்ற உடலுறுப்புக்களையுடைய கடல்வாழ் உயிரினம்.
CCross-gaineda. மரப்பலகை முதலியவற்றில் குறுக்கீடான இழை வரிகளையுடைய, தாறுமாறான இழை வரிகளையுடைய, வேண்டுமென்றே நெறிபிறழ்வான, வழிக்குக் கொண்டுவர முடியாத, முரண்டுபிடிக்கிற, (வினையடை) காழ்ப்பு வரிக்குக் குறுக்கே, வேண்டுமென்றே நெறி பிறழ்வாக, அழும்பாக.
ADVERTISEMENTS
CCross-garnetn. மேல்கீழ்த் திருகுமுனையுடைய கதவுக்கீல்.
CCross-grainn. நுண் இழைவரிக்கெதிரான நுண் இழைவரி.
CCross-guardn. (படை.) வாள்பிடியில் தாக்குக் காப்பான குறுக்குமுளை, பிடிகாப்பு.
ADVERTISEMENTS
CCross-hatchv. ஓவியத்தில் வலைகோடுகளிட்டு நிழற்சாயல் காட்டு.
CCross-hatchingn. ஓவியத்தில் நிழந்சாயல் காட்டும் வலைக்கோட்டுப்பின்னல்.
CCross-head n. குறுக்குத்தலைப்பு, செய்திதாளில் பத்தியில் வருபொருளைச் சுருக்கமாக உணர்த்தும் இடைத்தலைப்பு.
ADVERTISEMENTS
CCross-head n. நீராவிப்பொறி போன்றவற்றில் முகட்டுக் குறுக்கு விட்டக்கோல்.
ADVERTISEMENTS