தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCross-bandeda. மேற்பரப்புக்கு மாறுபட்ட மேலீட்டு வண்ணத்தின் நுண்ணிழைம வரிப்போக்குடைய.
CCross-barn. குறுக்குக்கம்பி, நெம்புகோல் வகை.
CCrossbeamn. பெரிய உத்திரக்கட்டை.
ADVERTISEMENTS
CCross-bearern. சிலுவை ஏந்தி, ஊர்வலங்களில் சிலுவை தாங்கிக் கொண்டு செல்பவர்.
CCross-beddingn. (மண்.) பொது அடுக்கமைவுக்கு மாறாகச் செல்லும் ஒழுங்கற்ற சிறு அடுக்கு.
CCrossbeltn. தோள்கச்சை, குறுக்குப்பட்டை, வெடியுறை முதலியன தொங்கவிடுவதற்காகத் தோளிலிருந்து எதிர்ப்புறமுள்ள இடுப்புப் பக்கமாக அணியும் கச்சை.
ADVERTISEMENTS
CCross-benchn. குறுக்காகப் போடப்பட்டுள்ள வீசிப்பலகை, கட்சிச் சார்பற்ற மாமன்ற உறுப்பினர்கள் உட்காரும் இருக்கை, (பெ.) கட்சிச்சார்பற்ற, காய்தலுவத்தலில்லாத, நடுநிலையான.
CCrossbill n. அலகு முனைகள் வளைந்து ஒன்றையொன்று கவிந்து குறுக்கிடும் அமைவுடைய பறவை வகை.
CCrossbill n. (சட்.) உயர்தர முறைமன்ற வழக்கில் வாதியின்மேல் பிரதிவாதி கொணரும் குற்றச்சாட்டு.
ADVERTISEMENTS
CCross-birthn. (மரு.) கருப்பையில் குழந்தை குறுக்காகக் கிடக்கும் மகப்பேறுநிலை.
ADVERTISEMENTS