தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCroquetten. அரிசி மா-இறைச்சி-உருளைக்கிழங்க முதலியவை கலந்து சுவையூட்டி வறுத்துச் செய்யப்படும் பணியார உருண்டை.
CCroren. (இ.) கோடி, நுறு இலட்சம்.
CCrosiera. மாவட்டச் சமய முதல்வரின் அல்லது மடத்தலைவரின் அருளாட்சிக்கோல், மடாதிபதியின் சிலுவைக்கோல்.
ADVERTISEMENTS
CCrossn. கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம், இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை, கிறித்தவ சமயச் சின்னம், கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம், வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம், ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல், சிலுவைவடிவான நினைவுச் சின்னம், சிலுவை இருந்த இடம், சிலுவையமைந்த நகர மைய வௌத, சிலுவை வடிவப் பதக்கம், கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை, கிறித்தவ சமயம், சிலுவை உருவம், சிலுவைக்குறி, கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு, நங்கூர அடிப்பகுதி, நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல், குறுக்கீடு, குறுக்குவழி, முரண்படு நிகழ்ச்சி, இடையூறு, இன்னல், தொல்லை, துன்பம், சோதனை, இனக்கலப்பு, கலவைப் பிறவி, கலப்பினம், இடைப்படு நிலை, இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை, கெடுவழக்கு, நேர்மைக் கேடு, ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை, ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு, (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற, குறுக்கான, குறுக்கு வட்டமான, குறுக்குவெட்டான, குறுக்கிடுகிற, குறுக்குச் சாய்வான, எதிரெதிராகப் பின்னிய, பின்னி இணைந்த, பின்னிக் குறுக்கிட்ட, தலைமாறிய, இனக்கலப்பான, முரணான, எதிரான, சிடுசிடுப்பான, இரண்டகமான, நேர்மையற்ற, (வி.) சிலுவைக் குறியிடு, சிலுவை வடிவாக அமை, பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள், குறுக்குக்கோடிடு, குறுக்காகவை, எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு, பக்கத்துக்குப் பக்கமாகச் செல், குறுக்கே நட, தாண்டிச் செல், தாவு, குறுக்காக வெட்டு, வெட்டிச்செல், குறுக்காக அமை, முழு அகலமளாவு, இனம் பின்னிக்கலப்புச் செய், பின்னிக்கலப்புறு, காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு, குறுக்காக எழுது, தடை செய், விருப்பம் கெடு, மீறி நட, சந்தி, எதிரெதிராகக் கடந்துபோ, குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
CCross purposesn. pl. வினாக்களின் விடைகள் வேறு வினாக்களுக்கு மாற்றப்படுகிற விளையாட்டுவகை, பிறழ உணர்வதனால் சொல்லாடலில் நேரும் குழப்பம்.
CCross questionn. குறுக்குக்கேள்வி, குறுக்கு விசாரணையில் கேட்கப்படும் கேள்வி.
ADVERTISEMENTS
CCross-actionn. (சட்.) எதிர்வாதியால் வாதிமீது வழக்கின் எதிர்நடவடிக்கையாகக் கொண்டுவரப்படும் எதிர் வழக்கு.
CCross-and-pilen. பூவா பொறியா என்று போட்டுப்பார்த்தல், நாணயம், சுண்டியிடல், தற்செயல் நிகழ்வு வாய்ப்பு.
CCross-armeda. கைகளை மாறாகக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கிற.
ADVERTISEMENTS
CCrossbandn. கப்பலின் சட்டம் சரிநிலையிலிருக்கும் பொருட்டு அதன் உடற்பகுதிக்குக் குறுக்கே ஆணியடித்துச் செருகப்படும் சாதிக்காய் மரப்பலகை.
ADVERTISEMENTS