தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCrop-bounda. (வில., மரு.) தொண்டைப்பை இறுக்கத்தினால் துன்பமுழல்கிற.
CCrop-combn. அரைமதிவடிவச் சீப்பு.
CCrop-earn. காது தறிக்கப்பட்டவர், காது தறிக்கப்பட்ட குதிரை, காது தறிக்கப்பட்ட நாய்.
ADVERTISEMENTS
CCrop-eareda. குறுகத் தறித்த காதுகளையுடைய, காதுகள் தெரியும்படி மயிர் கத்திரிக்கப் பெற்ற.
CCropful, n. pl. cropfuls.இரைப்பை கொள்ளும் அளவு.
CCroppern. வெட்டுபவர், கத்தரிக்கும் பொருள், பெரிய தொண்டைப் பையுடைய புறா, நல் விளைச்சல் தரும் பயிர்வகை, பங்குபெற்றுப் பயிர் செய்பவர், சிறு அச்சு இயந்திரவகை, வீழ்ச்சி, தோல்வி.
ADVERTISEMENTS
CCroppingn. வெட்டுதல், கத்தரித்தல், பயிர் செய்தல், (மண்.) தெரிபாறை, நிலப்பரப்பில் புறம்வந்து தோன்றும் முனைப்பான பாறை.
CCroppyn. குறுகத்தறித்த தலைமயிருடையவா, (வர.) ஐரிஷ் கலகக்காரர், 1ஹ்ஹீக்ஷ் பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளர்.
CCrop-sicka. மீதூண் அல்லது பெருங்குடியின் விளைவாக வரும் நோய்க் கோளாறுடைய.
ADVERTISEMENTS
CCroq-uetn. புல்வௌத மரப்பந்தாட்டம், நீண்ட காம்புடைய மரக் கொட்டாப்புளிகளினால் மரப்பந்துகளை அடித்துச் செலுத்தும் விளையாட்டு, நீண்ட காம்புடைய மரக்கொட்டாப்புளியினால் மரப்பந்தினை அடித்துச் செலுத்துதல், (வி.) புல்வௌத மரப்பந்தாட்டத்தில் தன் பந்தடித்து எதிராளி பந்தினைச் செலுத்து.
ADVERTISEMENTS