தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCronen. கிழவி, கிழடான பெட்டையாடு.
CCronyn. நெருங்கிய பழைய நண்பன்.
CCrookn. இடையர் வளைகோல், மாவட்டச் சமய முதல்வர் வளைதடி, கொக்கி, வளைந்தபொருள், வளைவு, குனிதல், உடல்வளைத்து வணங்குதல், குனிவு, கூன், துளையிசைக் கருவியின் ஓசை அதிர்வு குறைப்பதற்குரிய வளைகுழாய், ஏமாற்று, சூழ்ச்சி தந்திரம், (பெ.) வளைந்த, (வி.) கொக்கியாக்கு, கொக்கியாகு, வளை, வளைவுறு, நேர்வழியிலிருந்து திறம்பு.
ADVERTISEMENTS
CCrookbackn. கூனல், கூன்முதுகு.
CCrookbackeda. கூனலான, கூன்முதுகுள்ள.
CCrookeda. நேராயிராத, வளைந்த, திருகிய, முறுக்கிய, உருக்கோணலான, மூப்பினால் கூனி வளைந்த, நேர்மையற்ற, வேண்டுமென்றே நெறிபிறழ்கிற, கபடமான, அழும்பான, தடி வகையில் குறுக்குக் கைப்பிடியுள்ள, ஏந்து கவடுள்ள.
ADVERTISEMENTS
CCrookesn. ஆங்கில விஞ்ஞானியாகிய சர் வில்லியம் குரூக்ஸ் என்பாரின் பெயர், (இய.) ஔதக்கதிர் உயர்கோட்ட நிலையை எடுத்துக் காட்டுவதற்கான காற்றில்லாக் கண்ணாடிக் குழல், முனைப்பான வளிநீக்க இடைவௌத.
CCroonn. எருத்தின் தாழ்குரல் முழக்கம், (வி.) எருது போல் உறுமு, தாழ்குரலில் முனங்கு, அடிக்குரலில் பாடு, முணுமுணு, முணுமுணுத்துப் புலம்பு, உணர்ச்சி மேலிடத் தாழ்குரலில் பாடு.
CCroonern. உணர்ச்சி முனைப்பான பாடல்களை மெல்லப் பாடுபவர்.
ADVERTISEMENTS
CCropn. பறவைகளின் தொண்டைப் பை, சாட்டைக்கோல், சாட்டைக் கைப்பிடி, வாருக்குப் பதிலாகக் கண்ணி பொருத்தப்பட்டுள்ள சிறு சாட்டைக்கோல், பயிர், கூலவளைவு, விளைச்சல், மேனி, பருவத்தின் மொத்த விளைச்சல், பதனிட்ட முழு மாட்டுத்தோல், மயிர் வெட்டுதல், மயிரைக்குறுக வெட்டிக்கொள்ளும் பாணி, வெட்டியெடுக்கப்பட்ட முனை, இறைச்சி வெட்டும் வகை முறைப் பாணி, தெரிபாறை, நிலப்பரப்பில் முனைப்பான பாறை, (க-க.) மோட்டுமுளைத்தழை உருவ ஒப்பனை, உச்சி, தளிர், கிளை, மரங்களின் தழை முகடு, (வி.) வெட்டு, நுனியைக் கத்தரி, விளிம்கைத் தறி, குறுகத் தறி, ஏட்டின் ஓரம்வெட்டு, நுனிப்பகுதியைக் கறித்துத் தின், அறுவடை செய், அறுத்துக்குவி, விதை, நடவுசெய், முளை, பயிர்விளை, மேலிட்டு எழு, (மண்.) மேற்பரப்புக்கடந்து எழுந்து தோன்று, திடீரென்று தோன்று, எதிர்பாராது பேச்சிடையே எழு.
ADVERTISEMENTS