தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crocodility | n. (அள.) குற்றங்காணும் நோக்குடன் வாதிடல். |
C | Crocodilus | n. (வில.) முதலைகள் உள்ளிட்ட ஊரும் விலங்கினம். |
C | Crocus | n. (தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை, மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை. |
ADVERTISEMENTS
| ||
C | Croeodilia | n. (வில.) முதலைகளும் அவைபோன்ற மரபற்றுப்போன உயிர்களும் உள்ளிட்ட ஊ விலங்குப் பேரினம். |
C | Croesus | n. பெரும் பணக்காரர். |
C | Croft | n. குடியிருப்படுத்த சிறுவிளை நிலம், சிறுபண்ணை, அடைப்பிட்ட நிலம். |
ADVERTISEMENTS
| ||
C | Crofter | n. சிறு விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் தங்கி உழைக்கும் குத்தகை உழவன். |
C | Cro-Magnon | n. பிரான்சிலுள்ள குரோமன்யான் குகை, (பெ.) குரோமன்யான் குகையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்டகால மனித எலும்புக் கூட்டுப் பகுதிக்குரிய நெட்டையான நீள்மண்டையோட்டு ஐரோப்பிய இனம் சார்ந்த. |
C | Cromlech | n. குத்துக்கல் வட்டம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துப் பெருங்கல் வட்டக் கல்லறைமாடம். |
ADVERTISEMENTS
| ||
C | Cromorna, cromorne | துளை இசைக்கருவியின் அழுத்து கட்டை, குழலிசைக்கருவி. |