தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crisp | n. முறுகுறுவல், முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல், (பெ.) முறுகலான, பொருபொருப்பான, மொறுமொறுப்பான, உரமூட்டுகிற, ஊக்கம் தருகிற, உறுதியளிக்கிற, செயல் விரைவுடைய, விரைந்து முடிக்கிற, சுறுசுறுப்பான, எளிதில் நொறுங்குகிற, குறுகலான, சிறுசிறு துண்டான, சுருட்டையான, சுருண்டு நௌதகிற, அலையலையான, (வி.) சுருட்டையாக்கு, சுருட்டையாகு, அலையலையாக நௌதவி, அலையலைகாகச் செல். |
C | Crispate, crispated | சுருள்சுருளான-அலையலையான தோற்றமுடைய, (தாவ., வில.) அலையலையான விளிம்பினை உடைய. |
C | Crispation | n. சுருள்களாகச் செய்தல், சுருள்வு, அலையலையான தோற்றம், அலையலையான இயக்கம், சுருங்குதல், சுரிப்பு. |
ADVERTISEMENTS
| ||
C | Crispature | n. சுருள்வு. |
C | Crisping-iorn, crisping-pin | n. சுருள்களாகச் செய்வதற்கான இரும்புக்கருவி. |
C | Crisps | n. pl. முறுகிய உருளைக்கிழங்கு வறுவல், முறுகலாக வறுக்கப்பட்டுச் சிப்பமாக விற்கப்படும் உருளைக்கிழங்குச் சீவல். |
ADVERTISEMENTS
| ||
C | Crispy | a. சுருள்களாக உள்ள, மொரமொரப்பான, எளிதில் நொறுங்குகிற, சுறுசுறுப்பான. |
C | Criss-cross | n. அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி, குறுக்குக்கோடு, குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம், கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம், குறுக்கு மறுக்குக்கட்டம், குறுக்கு வலைப்பின்னல் படிவம், அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி, ஆட்டவகை, மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம், (பெ.) குறுக்கு மாறுக்கான, குறுக்கு வெட்டுக் கோடுகளாலான, சிடுசிடுப்பான, (வி.) குறுக்குமறுக்காகச் செல், குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை, அடிக்கடி குறுக்கிட்டுச் செல், (வினையடை) குறுக்கு மறுக்காக, நோக்க முரண்பாட்டுடன், மாறுபட்ட குறிக்கோள்களுடன். |
C | Crista | n. தலைச்சூட்டு, கொண்டை. |
ADVERTISEMENTS
| ||
C | Cristate | a. (தாவ., வில.) தலைச்சூட்டினையுடைய. |