தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCriminalistn. குற்றத்தொடர்பான சட்ட வல்லுநர்.
CCriminalityn. குற்றப் பழியுடைமை.
CCriminatev. குற்றம் சாட்டு, கண்டி, குற்றவாளியென எண்பி.
ADVERTISEMENTS
CCriminationn. குற்றம் சாட்டல், குற்றச்சாட்டு, குற்றவாளியென எண்பித்தல்.
CCriminative, criminatorya. குற்றச்சாட்டுக்கு வழி வகுக்கிற.
CCriminologyn. குற்றவியல் நுல், குற்றம்-குற்றவாளிகள் பற்றிக்கூறும் மானிட நுல் பிரிவு.
ADVERTISEMENTS
CCriminousa. குற்றம் செய்திருக்கிற.
CCrimpn. படைக்கு வலையிட்டு ஆள் பிடிப்பவர், கப்பலோட்டியாக வலையிட்டு ஆள் பிடிப்பவர், (வி.) படைக்கு ஆள் பிடி, கப்பலோட்டியாக ஆள்சேர்.
CCrimpa. பொருபொருப்பாக்கப்பட்ட, மொறுமொறுப்பாக்கப்பட்ட, (வி.) சுரிக்கவை, திரையவிடு, சுருக்கங்கள் உண்டுபண்ணு, மடிப்புவை, கொய்சகம் வை, குஞ்சமிணை, முடை, பின்னு, ஆழமாக வெட்டு, மீனின் தசையைச் சிதைத்துச் சுருக்கு, ஆள்பிடி, அகப்படுத்து, வளைத்து மடி, சுருளுவி, விரும்பிய உருவில் வளை.
ADVERTISEMENTS
CCrimping-ironn. தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி.
ADVERTISEMENTS