தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCribbagen. நால்வர் வரை ஆடும் சீட்டாட்ட வகை.
CCribbage-boardn. சீட்டாட்ட வகையில் எடுத்த எண்ணிக்கை குறித்த முளைகள் செருகுவதற்கான துளைகளுடன் கூடிய பலகை.
CCrib-bitingn. தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
ADVERTISEMENTS
CCribriforma. (உள்., தாவ.) சல்லடை போல் சிறு துளைகளுள்ள.
CCrib-workn. குறுக்கு மரத்துண்டுகளாலான பணிச்சட்டம்.
CCriciatea. (வில., தாவ.) சிலுவை வடிவான, (வி.) வேதனைப்படுத்து, துன்புறுத்து.
ADVERTISEMENTS
CCrickn. கழுத்துச் சுளுக்கு, முதுகுப் பிடிப்பு, (வி.) கழுத்துச் சுளுக்குண்டாக்கு, முதுகுப் பிடிப்புக் கொளுவி.
CCricket n. சிள் வண்டு, சுவர்க்கோழி, வெட்டுகிளியினப் பூச்சி.
CCricket n. மரப்பந்தாட்டம், (பே-வ.) நெறிமுறை திறம்பாத ஒன்று, பெருந்தன்மை, (வி.) மரப்பந்தாட்டம் ஆடு.
ADVERTISEMENTS
CCricket-3 n. மணை, தாழ்வான கோக்காலி.
ADVERTISEMENTS