தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
CCricketern. மரப்பந்தாட்டக்காரர்.
CCricoidn. (உள்.) குரல்வளைக் குருத்தெலும்பு, (பெ.) மோதிர வடிவமுள்ள.
CCried, v. cryஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
CCriern. அழுபவர், கூச்சலிடுபவர், முரசறைவோர்.
CCrimen. குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க செயல், குற்றச் செயல்களின் தொகுதி, குற்றத்துறை, தீச்செயல், பழி, பாவம், (வி.) படைத்துறைக் குற்றம் செய்தாரெனச் சாட்டு, படைத்துறைக் குற்றத் தீர்ப்பளி.
CCrime passioneln. (பிர.) புலத்தல் காரணமாகச் செய்யப்படும் குற்றம்.
ADVERTISEMENTS
CCrimefula. குற்றமுடைய.
CCrimelessa. குற்றமற்ற, தீங்கற்ற.
CCrime-sheetn. படைவீரர் செய்த குற்றங்களின் பதிவுப்பட்டியல்.
ADVERTISEMENTS
CCriminaln. குற்றம் செய்தவர், குற்றவாளி, (பெ.) குற்ற இயல்புள்ள, குற்றத்தொடர்பான, குற்றத் தண்டனைக்குரிய, சட்டத்தை மீறுகிற.
ADVERTISEMENTS