தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Crinkly | a. சுருக்கங்கள் நிறைந்த. |
C | Crinkum-crankum | n. கோணல்மாணலான பொருள், (பெ.) கோணல்மாணலான. |
C | Crinoid | n. (வில.) புதைபடிவக் கல்லுருவில் காணப்படும் கொடி போன்ற காம்பிலிணைக்கப்பட்ட அல்லி வடிவக் கடுந்தோட்டுக் கடல்வாழ் உயிரினம், (பெ.) அல்லிமலர் வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
C | Crinoidea | n. pl. (வில.) முட்டைவடிவத் தோட்டினுள் வாழும் அல்லி வடிவக் கடல்வாழ் உயிர்ப்பேரினம். |
C | Crinolette | n. மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு. |
C | Crinoline | n. குதிரை மயிராலும் சணலாலும் செய்யப்பட்ட விறைப்பான பழங்காலத் துணிவகை, விறைப்பாக்கப்பட்ட பெண்டிர் ஆடை, சுற்றிலும் கம்பளியால் ஏந்தலாக்கப்பட்ட மகளிர் உட்சட்டை, நீர்மூழ்கித் தாக்குதலுக்கெதிரான கப்பலின் காப்புச் சூழ்வலை. |
ADVERTISEMENTS
| ||
C | Crio-sphinx | n. ஆட்டுத்தலைச் சீயாங்கனை, சிங்க உடல்மீது ஆட்டுத்தலை அமைந்த உரு. |
C | Cripple | n. நொண்டி, சாளரங்களைத் துப்புரவாக்குவதற்கான சாரம், (பெ.) நொண்டியான, (வி.) நொண்டியாக்கு, ஆற்றல் கெடு, பழுதுபடுத்து, நொண்டிநட. |
C | Crippling | n. கட்டிடத்தின் பக்கத்துக்கு இடப்படும் முட்டு. |
ADVERTISEMENTS
| ||
C | Crisis | n. திரும்புக்கட்டம், கண்டம், அரசியல் திருப்புமையம், வாணிக நெருக்கடி. |