தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Croat | n. குரோஷியா இனத்தவர். |
C | Croceate, croceous | செம்மஞ்சள் நிறமான. |
C | Crochet | n. கொக்கி ஊசியைக்கொண்டு இழைக்கண்ணிகள் இட்டுச் செய்யப்படும் வலைப்பின்னல் வேலை, கொக்கி ஊசியைக்கொண்டு பின்னப்படும் பொருள், (வி.) கொக்கி ஊசியைக்கொண்டு இழைவலைப்பின்னல் பின்னு, கொக்கி ஊசியைக்கொண்டு சால்வை பின்னு. |
ADVERTISEMENTS
| ||
C | Crocidolite | n. நீலக் கல்நார், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை. |
C | Crock | n. மண்குடம், சாடி, ஒட்டுச்சில்லு, பூத்தொட்டயிலுள்ள துளையை மூடுவதற்காகப் பயன்படும் உடைந்த மட்பாண்டத் துண்டு, (பே-வ.) உலோகக் கலம். |
C | Crock | n. அழுக்கு, கறை, (வி.) மாசுபடுத்து, கறையாக்கு. |
ADVERTISEMENTS
| ||
C | Crock | -3 n. கிழக்குதிரை, கிழப் பெட்டைச் செம்மறியாடு, திறமையற்றவர், தளர்ந்துபோனவர், ஏலாதவர், செயல் அற்றுப்போனவர், (வி.) செயலற்றுப்போ, ஆற்றல்கெடு. |
C | Crockery | n. மட்பாண்டத் தொகுதி, சுட்ட களிமண் கலங்களின் தொகுதி. |
C | Crocket | n. (க-க.) கோபுரம் போன்ற கட்டுமானச் சரிவில் செய்யப்படும் இலை-பூச்சுருள் ஒப்பனை வேலைப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
C | Crocodile | n. முதலை, முதலை இன விலங்கு வகை, பதனிட்ட முதலைத் தோல், பள்ளி மாணவர் இரண்டிரண்டுபேராக நடந்து போகும் அணி. |