தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
C | Cross-bones | n. pl. சாவு அல்லது கடற்கொள்ளை குறித்த சின்னத்தில் தலையோட்டுடன் இடம்பெறும் ஒன்றற்கொன்று குறுக்காகக் கிடக்கிற இரண்டு துடையெலும்புகள் வடிவம். |
C | Cross-bow | n. குறுக்குவில், கணை அல்லது கல் எறிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலப் பொறி. |
C | Cross-bower, cross-bowman | n. குறுக்குவில் ஏந்திய வீரர். |
ADVERTISEMENTS
| ||
C | Cross-breed | n. கலப்பினம், இனக்கலப்பினால் தோன்றிய கான்முளை. |
C | Cross-bun | n. கிறித்தவர் விழாநாளாகிய புதுவௌளிக் கிழமையன்று உட்கொள்ளப்படும் சிலுவைக்குறியுடைய வட்டப் பொங்கப்பம். |
C | Cross-buttock | n. மற்போர்வீரர் இடுப்புப் பிடிவகை. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-correspondence | n. உளவியல் புத்தாய்வுத்துறையில் தனித்தனி பொருளற்ற ஆவி உலகச் செய்திகளை இசைவித்துப் பொருள்கொள்ளும் முறை. |
C | Cross-counter | n. குத்துச்சண்டையில் எதிரியின் முதல் தாக்குதலைத் தடுக்க எதிரியின் இடதுகைப்புறமாக வலக்கையும் வலதுபுறமாக இடக்கையும் எதிரெதிர் குறுக்கிடும்படித் தாக்கும் எதிர்த்தாக்கு முறை. |
C | Cross-country | a. பாட்டையிலிருந்து விலகி வயல்களின் ஊடாகச் செல்கிற, (வினையடை) பாட்டையிலிருந்து விலகி வயல்களினுடாக. |
ADVERTISEMENTS
| ||
C | Cross-crosslet | n. நான்கு முனைகளிலும் நான்கு உட்சிலுவைகள் கொண்டுள்ள சிலுவை. |